சமையல் குறிப்புகள்! ஆட்டுகால் குருமா--நுரையீரல் சால்னா --

தேவையான பொருட்கள் ஆட்டுகால் - ஒன்று முழுசு வெங்காயம் - ஐந்து தக்காளி - மூன்று பச்சமிளகாய் - ஐந்து மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி தயிர் - ஒரு ...

தேவையான பொருட்கள் ஆட்டுகால் - ஒன்று முழுசு வெங்காயம் - ஐந்து தக்காளி - மூன்று பச்சமிளகாய் - ஐந்து மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி தயிர் - ஒரு கப் உப்பு - தேவையான அளவு தேங்காய் - அரை முறி முந்திரி - ஆறு கச கசா - ஒரு தேக்கரண்டி கொத்து மல்லி - ஒரு கொத்து புதினா - பத்து இதழ் எண்ணை - முன்று மேசக்கரண்டி டால்டா - அரை தேகரண்டி வாசனைக்கு பட்டை - பெரியது ஒன்று கிரம்பு - மூன்று ஏலம் - இரன்டு செய்முறை முதலில் ஆட்டு காலை சுத்தம் செய்து கழுவவும். வினிகரில் ஊறவைத்து அதில் ஊள்ள் முடி, அழுக்கு எல்லாம் எஅல்ல தேய்த்து கட்டிங் போர்டி கூட வைத்து தேய்க்கலாம். பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு,சிறிது உப்பு மஞ்சள் தூள் போட்டு குக்கரில் கால் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். அது வெகுவதறுற்குள். குருமா தாளித்து விடலாம். தனியாக சட்டியை காயவைத்து ஒரு பெரிய பட்டை, இரண்டு ஏலம்,கிரம்பு மூன்று போட்டு வெடித்ததும் வெங்காயத்தை போட்டு நல்ல வதக்கவும் நிரம் மாறியதும், ஐந்து தேக்கரண்டி இஞ்சி பூன்டு பேஸ்ட் போட்டு வத்க்கவும் இரண்டு நிமிடம் சிம்மில் விடவும். பிறகு பாதி கொத்துமல்லி புத்னா போட்டு வதக்கி தக்காளியை அரிந்து போட்டு பசமிளகாயை ஒடித்துபோட்டு தீயை குறைத்து வைத்து தக்களியை வேகவிடவும். தக்காளி வெந்ததும் மிளகாய் தூள்,உப்பு சேர்த்து தயிரையும் நல்ல அடித்து ஊற்றவும். இப்போது வெந்த காலை சேர்க்கவும். சேர்த்து கொதிக்கவிட்டு தேங்காய், முந்திரி ,கச கச முன்றையும் பட்டு போல் அரைத்து ஊற்றவும். சுவையான கால் குருமா ரெடி. குறிப்பு: ரொட்டி,தோசை, இட்லி,ஆப்பம்,இடியாப்பம் போன்றவைகளுக்கு ஏற்றது. ---------------------------------------------------------------------------------------
நுரையீரல் சால்னா
தேவையான பொருட்கள் ஆட்டு நுரை - ஒன்று வெங்காயம் - மூன்று தக்காளி - ஐந்து மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி தனியா தூள் - நான்கு தேக்கரண்டி பச்சமிளகாய் - முன்று உப்பு - உப்பு - தே.அளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் - முன்று தேக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி தாளிக்க ------- எண்ணை - மூன்று தேக்கரண்டி டால்டா - ஒரு தேக்கரண்டி பட்டை - இரண்டு பெரிய துண்டு கிராம்பு - முன்று ஏலம் - ஒன்று வெங்காயம் - அரை இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி கொத்து மல்லி தழை - அரை கட்டு புதினா - கால் கட்டு தேங்காய் - ஒரு சிறிய முறி கத்திரிக்காய் - அரை கிலோ செய்முறை நுரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து அதில் மிளகாய் தூள்,தனியாத்தூள்,மஞ்சள் தூள்,உப்பு, பச்ச மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் மூன்று தேக்கரண்டி வெங்காயம், தக்காளி நீளமாக அரிந்தது போட்டு வெறவி வைக்கவும். சட்டியில் எண்ணியை காய வைத்து பட்டை,கிராம்பு,ஏலம் போட்டு வெடித்ததும் அரை வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், கொத்து மல்லி புதினா போட்டு தாளித்து வெறவி வைத்துள்ல நுரைமசாலாவைபோட்டு கிளறி ஐந்து நிமிடம் வதைக்கி குக்கரில் முன்று விசில் விட்டு வேகாவைக்கவும். வெந்ததும் கத்திரிகாயை நான்காக அரிந்து போட்டு தேங்காயை அரைத்து ஊற்றி இரக்கவும். குறிப்பு: இதற்கு கத்திரிக்காய் போட்டு செய்தால் தான் நல்ல இருக்கும்.கேரட்டும் சேர்க்கலாம்

Related

சமையல் குறிப்புகள் 8421505305075714245

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item